Cinema

Actress Meera Mithun Launches Ace Salon & Spa in West Mambalam

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒரு புதிய உதயமாக Ace saloon and spa திறக்கப்பட்டுள்ளது.. இதனை நடிகை மீரா மிதுன், திருமதி.பிரபா விக்னேஷ், திருமதி.சுமதி மற்றும் திரு.கார்த்திக் ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.. இந்த கிளையை திரு.மகாராஜா அவர்கள் பங்குதாரராக இருந்து நிர்வகிக்க உள்ளார்.   மேலும் இந்த திறப்புவிழா நிகழ்ச்சியை தொடர்ந்து உழவர்களுக்கு பயன் தரும் விதமாக நலத்திட்டங்களும் துவக்கப்பட்டன. CBI முன்னாள் ஆய்வாளர் திரு.பாஸ்கர் முன்னிற்க அவருடன் திருமதி.கிருத்திகா, திரு.விக்னேஷ், திருமதி.காயத்ரி, திரு.திருநாவுக்கரசு செல்வி கீர்த்தனா மற்றும் […]

The post Actress Meera Mithun Launches Ace Salon & Spa in West Mambalam appeared first on www.mykollywood.com.