Cinema

Gilli Bambaram Goli Movie Gallery & Preview

ஸ்ரீ சாய் ஃபிலிம் சர்க்யூட் கில்லி பம்பரம் கோலி  ஸ்ரீ சாய் ஃபிலிம் சர்க்யூட் சார்பாக D.மனோஹரன் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் கில்லி பம்பரம் கோலி. நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுகளான கில்லி பம்பரம் கோலி ஆகியவற்றின் பெருமையை பறைசாற்றும் இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த விளையாட்டுகள் எல்லாம் நம்மூர் கிராமங்களுக்கு உரியதாக இருந்தாலும் படம் எடுக்கப்பட்டிருப்பது என்னவோ முற்றிலும் மலேஷியாவில். அது தான் இன்று பலரையும் […]

The post Gilli Bambaram Goli Movie Gallery & Preview appeared first on www.mykollywood.com.