Cinema

After 15 years Sarath Kumar Joins with Napoleon

15 வருடத்திற்கு பிறகு சரத்குமார் – நெப்போலியன் இணைகிறார்கள். கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் கதா நாயகனாக நடிக்கும் படம் ‘சென்னையில் ஒரு நாள் -2’. சரத்குமார் நடித்த வெற்றிப்படமான சென்னையில் ஒரு நாள் படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் படக்குழுவினர் இப்படத்திற்கு சென்னையில் ஒரு நாள் -2 என்று பெயரிட்டுள்ளனர். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடிக்கிறார். […]

The post After 15 years Sarath Kumar Joins with Napoleon appeared first on www.mykollywood.com.