Cinema

Zebronics signed Superstar Hrithik Roshan as their Brand Ambassador

 

 

Zebronics ropes in superstar Hrithik Roshan, as its Brand Ambassador

Exclusive to Audio Range and Power Bank

Zebronics, a brand that has made commendable strides in the Peripherals, consumer electronics and surveillance over the past 20 years, announced the very popular Bollywood superstar Hrithik Roshan as its brand ambassador. The brand acclaims Hrithik Roshan as a true exemplification to its philosophy, of marrying technology with style, designed for today’s fashionable and tech savvy youth.

On one hand, Hrithik is known for being a perfectionist and on the other, Zebronics stands true to its promise of superior quality and design. Blending both shall take the brand to unseen heights.

Throughout his movies we’ve watched him seamlessly blend into the persona regardless of whether he’s a hunk or a superhero or royalty. This correctly is reflective of Zebronics products which is high-quality ranking, delivering optimum performance.

Speaking on the association, Mr. Rajesh Doshi, Director, Zebronics said, “Hrithik Roshan is undoubtedly the indisputable choice for our brand. He is a versatile actor with youthful enthusiasm and positive inspiration that shall bring new vigor/dynamism to the brand to further expand our customer reach”

“His distinctiveness underlines the true epitome of our proposition and needless to say we are thrilled and excited to have him on board. He has always been the trend-setting star ‘always ahead’, like our brand attitude” he adds further.

Commenting on his coming on board as the brand ambassador for Zebronics, Hrithik Roshan said, “It’s amazing to see how Zebronics has grown & celebrated with the Indian Youth, tailoring solutions for the dynamic lives of today’s generation. Apart from my love for acting, Music drives me to do more and what better fit than Zebronics which is now synonym to Audio products in India. I am glad to become a part of Zebronics family”.

Apart from the launches and promotions, Hrithik Roshan shall also be involved actively with brand communication across platforms. Zebronics plans to roll its brand campaign with Hrithik Roshan shortly this year.

About Zebronics

Zebronics is India’s No.1 IT Peripherals Company. Brand Zebronics is today a household name in India, especially amongst the young. Incepted in the year 1997 and headquartered at Chennai, Zebronics is into a wide range of verticals, and has a total of 28 product categories and more than 350 SKUs. The product range encompasses IT peripherals, Speakers, Accessories, LED Televisions, Surveillance and coolers.

Operating through 31 offices across the country, employing 1000+ people. Zebronics operates through a network of about 50,000 channel partners throughout India, and has 126+ service centers. The company has received more than 63 prestigious industry awards.

###

ஜீப்ரானிக்ஸின் வர்த்தக தூதராக சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன்

பிரத்யேகமான ஆடியோ ரேஞ்ச் மற்றும் பவர் பேங்க்

கடந்த 20 ஆண்டுகளில் கணினி உதிரிபாகங்கள், நுகர்வோர் மின்னணுக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற சாதனங்களில் பாராட்டத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள ஜீப்ரானிக்ஸ், பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷனை அதன் வர்த்தக தூதராக அறிவித்துள்ளது. இன்றைய நவநாகரீக மற்றும் தொழில்நுட்ப அறிவுள்ள இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டு, ஸ்டைலுடன் தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம், இந்த பிராண்ட் ஹ்ரித்திக் ரோஷனை அதன் தத்துவத்திற்கு ஒரு உண்மையான முன்மாதிரியாக கருதுகிறது.

ஒருபுறம், ஹ்ரித்திக் எதையும் நேர்த்தியாக செய்பவர் என்று அறியப்படுகிறார், மறுபுறம், ஜீப்ரானிக்ஸ் அதன் உயர்ந்த தரம் மற்றும் வடிவமைப்பிற்கான வாக்குறுதியில் உண்மையாக நிற்கிறது. இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால், பிராண்ட் எதிர்பார்க்காத உச்சத்தை அடையும்.

அவரது திரைப்படங்கள் முழுவதும் நாம் அவரை ஒரு கவர்ச்சி நாயகராக அல்லது ஒரு சூப்பர் ஹீரோவாக அல்லது அரசராக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அவருடைய ஆளுமையின் ஒரு கலவையாகவே அவரை பார்க்கிறோம். இது உயர்தரம் வாய்ந்த தரவரிசையும், தேவையான செயல்திறனையும் ஜீப்ரானிக்ஸ் தயாரிப்புகளில் சரியாக பிரதிபலிக்கிறது.

ஜீப்ரானிக்ஸ் இயக்குனர் திரு. ராஜேஷ் தோஷி இதுபற்றி கூறும்போது: “சந்தேகத்திற்கு இடமின்றி எங்கள் பிராண்டிற்கான மறுக்க முடியாத தேர்வாக ஹ்ரித்திக் ரோஷன் உள்ளார். அவர் இளமையான உற்சாகத்துடனும் நேர்மறையான ஊக்கத்துடனும் உள்ள ஒரு பல்சுவை நடிகராவார், இது எங்கள் வாடிக்கையாளரை அடையவும், பிராண்ட்டை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் புதிய வீரியத்தைக் கொண்டுவரும்”

“அவருடைய தனித்துவமான தன்மையானது உண்மையான கருத்துக்கு ஒப்பானது, மேலும் அவரை எங்கள் வர்த்தக தூதராக கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், எங்கள் பிராண்ட்டின் அணுகுமுறையைப் போலவே அவர் வழிகாட்டும் நட்சத்திரமாக ‘எப்போதும் முன்னோக்கியே’ இருக்கிறார், ” என்று கூறினார்.

ஜீப்ரானிக்ஸின் வர்த்தக தூதராக அவரது வருகை பற்றி ஹ்ரித்திக் ரோஷன் கூறும்போது: “இந்திய இளைஞர்களுடன் ஜீப்ரானிக்ஸ் வளர்ந்து கொண்டாடப்படுவதையும், இன்றைய தலைமுறையின் மாறுகிற வாழ்க்கைக்குத் தீர்வுகளை வழங்குவதையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நடிப்புக்கான எனது விருப்பத்தைத் தவிர, இசை என்னை மேலும் இயங்குவதற்குத் தூண்டுகிறது, இப்போது இந்தியாவில் ஆடியோ தயாரிப்புகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜீப்ரானிக்ஸை விட பொருத்தமானது வேறென்ன. எனவே, நான் ஜீப்ரானிக்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”.

அறிமுகங்கள் மற்றும் விளம்பரங்களைத் தவிர, ஹ்ரித்திக் ரோஷன் பல்வேறு தளங்களுக்கிடையே பிராண்ட் தொடர்புடனும் தீவிரமாக ஈடுபடுவார். இந்த ஆண்டு விரைவில் ஹ்ரித்திக் ரோஷனுடன் சேர்ந்து தனது பிராண்ட் பிரச்சாரத்தை ஜீப்ரானிக்ஸ் திட்டமிடுகிறது.

ஜீப்ரானிக்ஸ் பற்றிய அறிமுகம்

ஜீப்ரானிக்ஸ் இந்தியாவின் நம்பர் ஒன் தகவல் தொழில்நுட்ப உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ஜீப்ரானிக்ஸ் இன்று இந்தியாவில் ஒவ்வொரு வீட்டுலும் இன்றியமையாத பெயராக மாறி உள்ளது குறிப்பாக, இளைஞர்களிடையே. 1997ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு சென்னையைத் தலைமையிடமாக கொண்ட ஜீப்ரானிக்ஸ் பரந்த அளவில் மொத்தம் 28 தயாரிப்பு வகைகள் மற்றும் 350க்கும் மேற்பட்ட SKUக்களையும் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், ஸ்பீக்கர்கள், ஆக்ஸசரிஸ், LED தொலைக்காட்சிகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூலர்கள் ஆகிய தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் 31 அலுவலகங்கள் மூலம் இயங்குகிறது, 1000-த்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். இந்தியா முழுவதும் சுமார் 50,000 சேனல் பார்ட்னர்களின் நெட்வொர்க் மூலம் ஜீப்ரானிக்ஸ் இயங்குகிறது, மேலும் 126-க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் உள்ளன. இந்த நிறுவனம் 63-க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க தொழில்துறை விருதுகளைப் பெற்றுள்ளது.