Cinema

Sema Audio Launch Stills & News

” Sema Audio Launch” பசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் ‘செம’. நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை சென்னை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் சூரி விழாவின் ஒரு பகுதியை தொகுத்து வழங்கினர். விழாவில் திரையிடப்பட்ட படத்தின் ட்ரைலரும், இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது […]

The post Sema Audio Launch Stills & News appeared first on www.mykollywood.com.