Cinema

S2S (Service to Service) donates Rs. 2,09,300 to ICF Higher Secondary

பள்ளி மாணவர்களுக்கு S2S அமைப்பு சார்பாக பாரதிராஜா நிதியதவி   209300 ரூபாய் காசோலையை வழங்கினார்  S2S (Service to Service) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் திரு.ரவி சொக்கலிங்கம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் வருடம்தோறும் ஐ.சி.எப் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வியுதவி மேற்கொண்டு வருகின்றனர். 6ம் ஆண்டு நிறைவுதினமான நேற்று 82 மாணவர்களுக்குக் கல்வியுதவிற்கான இரண்டு லட்சத்து ஒன்பது ஆயிரத்து முன்னூறு (Rs.209300) ரூபாய் காசோலையை இயக்குனர் பாரதிராஜா ஐ.சி.எப் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் […]

The post S2S (Service to Service) donates Rs. 2,09,300 to ICF Higher Secondary appeared first on www.mykollywood.com.