Cinema

Bobby Simha to play the Villain role in Vikram’s Saamy 2

சாமி 2வில் சீயான் விக்ரமுடன் மோதும் பாபி சிம்ஹா. சாமி 2வில் வில்லனாக நடிக்க நடிகர் பாபி சிம்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் . இதைப் பற்றி இயக்குநர் ஹரி கூறியதாவது.. நடிகர் விக்ரம் சார், ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் நல்ல பர்ஃபாமராகவும் இருப்பது அவரின் தனி அடையாளம். அவருடன் மோதும் வில்லன், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு நல்ல பர்ஃபாமராக இருக்கவேண்டும். அதனால் தான் பாபி சிம்ஹாவை வில்லனாக நடிக்க தேர்வு செய்து உள்ளோம். சாமி படத்தின் […]

The post Bobby Simha to play the Villain role in Vikram’s Saamy 2 appeared first on www.mykollywood.com.