Cinema

இருளர் சமூதாய மாணவர்களின் கல்விக்கு  உதவிய விஷால் !

எப்போதும் மாணவ , மாணவியரின் கல்விக்கு முதல் ஆளாக உதவுபவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர்  விஷால். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மிக சிறந்த பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் சீட் வாங்கி தந்து அவர்களுடைய படிப்பிற்கான மொத்த  செலவையும் ஏற்றுக்கொண்டு தன்னுடைய தேவி அறக்கட்டளையின் மூலம் அவர்களின் கல்விக்கு உதவுபவர் விஷால். தற்போது […]

The post இருளர் சமூதாய மாணவர்களின் கல்விக்கு  உதவிய விஷால் ! appeared first on www.mykollywood.com.