Cinema

Seemathanni Movie Pooja Stills and Press Release

கிரேட் எம்பரர் புரொடக்‌ஷன்ஸ் சி.பிரேம்குமார் தயாரிப்பில் விதார்த் விஜய் வசந்த் நடிக்கும் “சீமத்தண்ணி” கிரேட் எம்பரர் புரொடக்‌ஷன்ஸ் எனும் புதிய படநிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் சீமத்தண்ணி… பல முன்னனி இயக்குனர்களிடம் 25க்கும் மேற்ப்பட்ட படங்களில் துணை,இணை இயக்குனராக பணியாற்றிய விஜய்மோகன்..இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி.இயக்குனராக அறிமுகமாகிறார்.. விதார்த்,விஜய் வசந்த கதாநாயகரகளாக நடிக்க,கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கின்றனர்..இவர்களுடன் யோகிபாபு,ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.. ரேஷன் கடையே தாய் வீடாக நினைத்து […]

The post Seemathanni Movie Pooja Stills and Press Release appeared first on www.mykollywood.com.