Cinema

Vijayakanth’s son Shanmuga Pandian’s Maduraveeran FL Posters & News

ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்கத்தில் – விஜயகாந்த்  அவர் களின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ​ ​ “மதுரவீரன்” V-ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டார், அவருடன்  திருமதி பிரேமலதா விஜயகாந்த் உடன் இருந்தார். விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்துக்கு,’மதுரவீரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட படம், இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் […]

The post Vijayakanth’s son Shanmuga Pandian’s Maduraveeran FL Posters & News appeared first on www.mykollywood.com.