Cinema

”I am really shocked” Director Bharathiraja praising ‘6 Athiyayam’ Movie

“6 அத்தியாயம் பார்த்து மிரண்டு போனேன்” ; இயக்குனர் இமயம் பாரதிராஜா..!  “தமிழ்சினிமாவில் புதிய முயற்சி” ; “6 அத்தியாயம்’ படத்தை பாராட்டிய  பாரதிராஜா.!   ‘6 அத்தியாயம்’ திரைப்படம் சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா பேசியதாவது..   “பொதுவாக திரைப்படங்களை பார்க்க அழைக்கிறவர்கள் படம் முடிந்து செல்லும்போது என் முன் மைக்கை நீட்டிவிடுவார்கள்.. சம்பிரதாயத்திற்காக ஏதோ ஒன்றை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பெரும்பாலும் நழுவிவிடுவேன்.. […]

The post ”I am really shocked” Director Bharathiraja praising ‘6 Athiyayam’ Movie appeared first on www.mykollywood.com.