Cinema

Manikya Malaraya Poovi Song Video from ‘Oru Adaar Love’

மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங், சங்ஃஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது ஒரு அதாரு லவ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், மாணிக்ய மலராய பூவி எனத் தொடங்கும் அந்தப் பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். அந்தப் பாடலில் ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின்போது தனது நண்பனைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் ப்ரியாவின் பார்வைதான் சோஷியல் மீடியாவில் வைரலா பரவுது.. ஜஸ்ட். 4 நாட்களில் இந்த வீடியோவை […]

The post Manikya Malaraya Poovi Song Video from ‘Oru Adaar Love’ appeared first on www.mykollywood.com.