Cinema

Statement from Tamil Film Producers Council

  12.3.2018 அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின் படி வருகிற 16.03.2018 வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் தமிழ் மற்றும் பிற மாநில படப்பிடிப்புகள் நடத்துவதில்லை என்றும் , 23.03.2018 வெள்ளிக்கிழமை முதல் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் நமது படப்பிடிப்புகளை நடத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. 16.03.2018 முதல் அனைத்து திரைப்படங்களின் எந்த ஒரு போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் நடைபெறாது என்றும் முடிவு […]

The post Statement from Tamil Film Producers Council appeared first on www.mykollywood.com.