Cinema

7 Naatkal Audio released by Dhanush

7  நாட்கள் திரைப்படத்தின் இசையை நடிகர் தனுஷ் அவர்கள் வெளியிட்டார்.  மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம்  சார்பில், கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கௌதம் V.R.இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 7 நாட்கள். இயக்குனர் P. வாசுவின்  மகன் சக்தி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் மற்று அங்கனா ராய் நடிக்கின்றனர் உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் பிரபலமான கணேஷ் வெங்கட்ராமன் இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு கணேஷன், நாசர், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ராஜீவ் […]

The post 7 Naatkal Audio released by Dhanush appeared first on www.mykollywood.com.