Cinema

Famous Tamil poet Kaviko Abdul Rahman passes away.

உடல்நலக்குறைவு காரணமாக, கவிக்கோ அப்துல் ரகுமான் இன்று அதிகாலை காலமானார். தமிழ்க்கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் கடந்த 1937ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்தார். இவருடைய குடும்பத்தினர் உருது கவிஞர்களாக இருந்துள்ளனர். அதனால் அவரும் சிறு வயது முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இவரின் முதல் கவிதை தொகுப்பு ‘பால்வீதி’ 1974ஆம் ஆண்டு வெளிவந்தது. ஹைக்கூ, கஜல் ஆகிய […]

The post Famous Tamil poet Kaviko Abdul Rahman passes away. appeared first on www.mykollywood.com.